உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாடு என்பது உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் மொழியின்பால் ஒன்று சோ்ப்பதற்காக நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இம் மாநாடு தமிழையும், தமிழரின் பெருமையையும் உலகோர் அறியச் செய்ய கருப்பொருளாக விளங்குகிறது. இம்மாநாட்டில் பங்காற்றுவது ஒவ்வொரு தமிழனின் மொழி காக்கும் செயலாகும்.

  • முதல் மாநாடு மலேசியா 1966
  • இரண்டாம் மாநாடு சென்னை (இந்தியா) 1968
  • மூன்றாம் மாநாடு பாரிஸ் 1970
  • நான்காம் மாநாடு இலங்கை 1974
  • ஐந்தாம் மாநாடு மதுரை (இந்தியா) 1981
  • ஆறாம் மாநாடு மலேசியா 1987
  • ஏழாம் மாநாடு மொரிசியஸ் 1989
  • எட்டாம் மாநாடு தஞ்சாவூர் (இந்தியா) 1995
  • ஒன்பதாம் மாநாடு மலேசியா 2015
  • பத்தாம் மாநாடு சிக்காகோ (அமெரிக்கா) 2019